Posts

Showing posts from July, 2020

எழுப்புதல்(revival)

Image
   எழுப்புதல் லூக்12:49                    பூமியின் மேல் அக்கினியைப் போட வந்தேன் அது இப்பொழுதே பற்றி எரிய வேண்டுமென்று விரும்புகிறேன். One story  :  ஒருமுறை ஒரு வெள்ளியை செய்பவர் அதை செய்து கொண்டு இருந்தார் அப்போது ஒரு வாலிப பையன் அங்கு வந்தான் அந்த வாலிபன் அந்த மனிதரிடம் நீங்கள் ஏன் அதை பார்த்துக் கொண்டே இருக்கிறீர்கள் என்று கேட்டான் அப்பொழுது அந்த மனிதன் இந்த வெள்ளியில் எப்பொழுது என் முகம் தெரியுமோ அப்பொழுது தான் அது சுத்த வெள்ளியாக மாறும் என்று கூறினார் அது போல தான் நம் நாதர் இயேசு கிறிஸ்து நம்மை பார்த்துக் கொண்டே இருக்கிறார் நமக்குத் துன்பம் வரும் போது நம்மை பார்த்துக் கொண்டே இருப்பார் . என் பிள்ளைகள் எப்போது சுத்த வெள்ளியாக மாறுவார்கள் .எப்போது என் முகம் அவர்கள் மேல் தெரியும் என்று பார்த்துக்கொண்டே இருக்கிறார் ஆனால் நாமோ நமக்கு துன்பம் வரும்போது என்னை நேசிக்க யாரும் இல்லையே என்று கதறுகிறோம் இயேசு கிறிஸ்து நம்மோடு இருக்கிறார் என்பதை மறந்து விடுகிறோம் தகப்பன் தான் நேசிக்கிற பிள்ளையை தான் சிட்சிக்கிறார் இயேசப்பாவுக்கு  யாரை பிடிக்குமோ அவர்களை தான் தவறும்போதுகண்டித்து அவர்களை எழுப்